{"pages":{"10":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00012-c48a00cbcb99080ad938.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"கிறிஸ்து சீடனாகிய","box":{"x":374,"y":194,"width":444,"height":42}},{"text":"புனித தோமையாரின்","box":{"x":348,"y":255,"width":493,"height":41}},{"text":"திருவிதாங்கோடு ஆலயம்","box":{"x":301,"y":313,"width":585,"height":50}},{"text":"அருள்திரு பெர்சிலீபி றம்பான்","box":{"x":624,"y":399,"width":418,"height":35}},{"text":"நிர்வாகி புனித தோமையார் சர்வதேச திருத்தலம்,","box":{"x":417,"y":438,"width":626,"height":31}},{"text":"திருவிதாங்கோடு","box":{"x":827,"y":478,"width":216,"height":28}},{"text":"நற்செய்தி பரப்ப நல்மகிழ்வுடன் AD 53-ல் இந்தியாவில் வந்த","box":{"x":243,"y":548,"width":802,"height":35}},{"text":"தோமையார் AD 63-ல் திருவிதாங்கோட்டில் ஒரு கோவில் நிறுவினார்.","box":{"x":131,"y":593,"width":914,"height":34}},{"text":"இந்த கோவில் 20 நூற்றாண்டுகளுக்கு பின்னர் அதனுடைய ஒரு","box":{"x":136,"y":638,"width":908,"height":35}},{"text":"வரலாற்று சான்றாக இன்றும் நிலை நிற்கின்றது. கன்னியாகுமரி முதல்","box":{"x":134,"y":682,"width":908,"height":34}},{"text":"காசர்கோடு வரை உள்ள பகுதியை சேர நாடு என்று அழைக்கப்பட்டது.","box":{"x":133,"y":728,"width":912,"height":35}},{"text":"புனித தோமையாரின் காலயளவில் சேர நாட்டில் ஏழரை ஆலயங்களை","box":{"x":134,"y":772,"width":910,"height":35}},{"text":"நிறுவினார் என வரலாறு கூறுகின்றது. கெடுங்கல்லூருக்கு பக்கத்தில்","box":{"x":131,"y":818,"width":912,"height":32}},{"text":"உள்ள மாலியங்கரை சாவக்காடு பக்கத்தில் உள்ள பாலையூர், வடக்கன்","box":{"x":131,"y":863,"width":912,"height":34}},{"text":"பறவூர் பக்கத்திலுள்ள கோக்கமங்கலம் நிரணம், கரிக்கோணி பக்கத்தில்","box":{"x":134,"y":908,"width":910,"height":32}},{"text":"உள்ள கொல்லம், தங்கசேரி நிலைக்கல், சாயல் என்ற இடங்களில்","box":{"x":133,"y":951,"width":911,"height":34}},{"text":"தோமையார் ஆலயங்களை நிறுவினார். அரப்பள்ளி என்று","box":{"x":129,"y":997,"width":914,"height":35}},{"text":"தெரியப்படுகின்ற திருவிதாங்கோடு கோவில் முழுமையான ஒரு","box":{"x":130,"y":1042,"width":914,"height":34}},{"text":"ஆலயமாக நிறுவப்பட்டது.","box":{"x":134,"y":1088,"width":344,"height":31}},{"text":"அலயத்தின் அளவு :","box":{"x":136,"y":1148,"width":281,"height":29}},{"text":"5.5 அடி நீளமும் 18 அடி அகலமுமான ஆலயம் 1 அடி","box":{"x":245,"y":1207,"width":796,"height":36}},{"text":"அகலமுள்ள கருங்கல் சுவருகளால் உருவாக்கப்பட்டது. உள்ளே","box":{"x":133,"y":1254,"width":912,"height":34}},{"text":"காணப்படுகின்ற கருங்கல் தூண்களுக்கு 2 அடி அகலமும் 8 அடி","box":{"x":130,"y":1297,"width":912,"height":35}},{"text":"உயரமும் உண்டு இதனுடைய மேல் கூரையும் கருங்கல் பாளிகள்","box":{"x":132,"y":1342,"width":910,"height":36}},{"text":"கொண்டு வேயப்பட்டிருக்கிறது.","box":{"x":129,"y":1389,"width":404,"height":31}},{"text":"ஆலயத்தின் முன்வாசலில் 5.5 உயரமும் 2.5 அடி அகலமும்","box":{"x":246,"y":1449,"width":795,"height":35}},{"text":"உண்டு இதன் மேல் பகுதியில் புனித திருப்பலிக்கு உபயோகப்","box":{"x":130,"y":1495,"width":910,"height":35}},{"text":"10","box":{"x":578,"y":1564,"width":32,"height":20}}]},"11":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00013-0e3cf4859e5780f99b52.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"படுத்துகின்ற அப்பக்கிண்ணத்தின் வடிவமும் அதற்கு இரு பக்கங்களிலும்","box":{"x":116,"y":200,"width":911,"height":34}},{"text":"கைகள் விரித்து செபிக்கின்ற இரண்டு தூதர்களும் விண்ணுல","box":{"x":113,"y":245,"width":910,"height":34}},{"text":"கைப்பற்றிய வடிவமுள்ள படங்களும் கருங்கல்லினால் செதுக்கி","box":{"x":116,"y":290,"width":911,"height":34}},{"text":"வைக்கப்பட்டுள்ளது.","box":{"x":116,"y":335,"width":263,"height":29}},{"text":"போர்ச்சுக்கீசியர்கள் பரிசு கொடுத்த செபபீடமும் தூபகலசமும்","box":{"x":222,"y":396,"width":803,"height":31}},{"text":"கோவிலில் காணப்படுகிறது செப பீடத்தினுடைய இருபுறங்களிலும்","box":{"x":112,"y":440,"width":911,"height":32}},{"text":"செய்துள்ள படங்களும் மக்களை அதிகம் வியப்புக்குள்ளாக்கியது. மரம்","box":{"x":112,"y":484,"width":911,"height":32}},{"text":"கொண்டு வேலை செய்த இந்த பேடகத்தினுடைய வாசல்களில் சாவி","box":{"x":112,"y":530,"width":911,"height":34}},{"text":"ஏந்தி நிற்கின்ற புனித பேதுருவும் நற்செய்தியினுடைய சுழற்றிய","box":{"x":112,"y":575,"width":910,"height":32}},{"text":"வாளேந்திய புனித பவுலடியாரின் சித்திரங்கள் செதுக்கப்பட்டுள்ள","box":{"x":115,"y":619,"width":911,"height":34}},{"text":"பேடகத்தின் பக்கவாட்டில் கிறிஸ்துவினுடைய சிலுவை மரணத்தை","box":{"x":112,"y":664,"width":912,"height":34}},{"text":"நினைவு கூருகின்ற விதத்தில் உள்ள இரண்டு படங்கள் உண்டு.","box":{"x":111,"y":711,"width":819,"height":31}},{"text":"1.","box":{"x":109,"y":771,"width":24,"height":21}},{"text":"ஒரு பெலிக்கல் பறவை தன்னுடைய குஞ்சுகளுக்கு மார்பை குத்தி","box":{"x":168,"y":771,"width":854,"height":32}},{"text":"திறந்து கடைசி துளி இரத்தம் வரையும் ஊற்றி கொடுத்து அவைகளு","box":{"x":171,"y":816,"width":852,"height":31}},{"text":"டைய தாகம் தீர்க்கிறது.","box":{"x":168,"y":861,"width":306,"height":31}},{"text":"கடவுள் தன்னுடைய கடைசி துளி இரத்தம் வரையும் தன்னுடைய","box":{"x":168,"y":922,"width":852,"height":32}},{"text":"மக்களாகிய நமக்கு அளித்ததின் நினைவாகும்.","box":{"x":169,"y":966,"width":607,"height":31}},{"text":"2.","box":{"x":108,"y":1028,"width":29,"height":20}},{"text":"ஒரு பினிக்ஸ் பறவை தீயில் எரிந்து அதனுடைய சாம்பலில் நின்று","box":{"x":168,"y":1027,"width":854,"height":32}},{"text":"புதிய ஒன்றுக்கு உருவம் கொடுக்கிறது போல, இயேசு கிறிஸ்து","box":{"x":168,"y":1073,"width":854,"height":31}},{"text":"உயிர்தெழுந்ததை நினைவுப்படுத்துகிறது.","box":{"x":169,"y":1117,"width":525,"height":32}},{"text":"பெட்டகத்தின் உள்ளே பலகைகளின் சிலுவை","box":{"x":223,"y":1179,"width":801,"height":29}},{"text":"அடையாளங்கள் காணலாம். நடுவே உள்ள பெரிய சிலுவையினுடைய","box":{"x":115,"y":1224,"width":908,"height":31}},{"text":"கீழ் இரண்டு தலையோடுகளுடைய படம் காணப்படுகிறது. பேடகத்தில்","box":{"x":112,"y":1265,"width":910,"height":35}},{"text":"குறிப்பிடப்பட்ட எழுத்துகள் இது வரையிலும் புரியவில்லை மூருங்கைச்","box":{"x":113,"y":1311,"width":911,"height":34}},{"text":"சாறுகளால் இந்த படங்கள் வரையப் பட்டிருக்கின்றது. இன்றும் இது","box":{"x":109,"y":1355,"width":912,"height":34}},{"text":"தங்க நிறத்தால் ஜொலிக்கிறது. ஜெபபீடத்தினுடைய பின் சுவரில்","box":{"x":111,"y":1399,"width":911,"height":35}},{"text":"கருங்கல்லில் ஒரு சிலுவை செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. தூணுகளில்","box":{"x":113,"y":1445,"width":908,"height":32}},{"text":"உள்ள விளக்குகள், மின் விளக்குகள் வரும் முன் திரிபோட்டு எண்ணெய்","box":{"x":111,"y":1488,"width":911,"height":38}},{"text":"11","box":{"x":554,"y":1571,"width":31,"height":18}}]},"12":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00014-062c72cf2ba2836dd41b.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"ஊத்தி வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டது. பல விதமான பூக்களும் படங்களும்","box":{"x":137,"y":192,"width":919,"height":31}},{"text":"சிறிதாக கருங்கள் சுவர்களில் காணலாம்.","box":{"x":140,"y":235,"width":543,"height":31}},{"text":"பண்டைய காலங்களில் பயன்படுத்தியிருந்த திருமுழுக்கு","box":{"x":256,"y":297,"width":801,"height":29}},{"text":"தொட்டியும் ஆலயத்திலுனுள் பாதுகாக்கப்படுகிறது. ஆலயத்தின் வடக்கு","box":{"x":141,"y":341,"width":918,"height":32}},{"text":"பக்கத்தில் கால் கழுவுதற்கான ஒரு கல் தொட்டியும் முற் காலமுதல்","box":{"x":146,"y":387,"width":910,"height":34}},{"text":"அதை பத்திரபடுத்தி வைக்கப்பட்டுள்ளது.","box":{"x":146,"y":433,"width":540,"height":29}},{"text":"A.D 1-ம் நூற்றாண்டில் சேர மன்னன் இமய வரம்பன் நெடுஞ்சேர","box":{"x":255,"y":490,"width":802,"height":32}},{"text":"லாதன் இமயமலை வரை பயணம் சென்றதாகவும் அந்த பயணத்தில்","box":{"x":143,"y":535,"width":915,"height":32}},{"text":"குந்தப்பர் அதாவது கோண்டகோறஸ் ராஜாவினுடைய விருந்தாளியாக","box":{"x":146,"y":581,"width":910,"height":31}},{"text":"தங்கினார் அந்த வேளையில் அங்கே இருந்த தோமையாருடைய","box":{"x":144,"y":624,"width":911,"height":34}},{"text":"அற்புத ஜெபங்களை கண்டறிந்து அவர்களையும் கொஞ்சம்","box":{"x":148,"y":670,"width":908,"height":32}},{"text":"குடும்பங்களையும் திருவிதாங்கோடு கொண்டு வரவும் செய்தனர். அரச","box":{"x":143,"y":715,"width":911,"height":31}},{"text":"குடும்பங்களில் உள்ளவர்கள் அரசரின் அனுமதியோடு கிறிஸ்துவின்","box":{"x":146,"y":760,"width":912,"height":32}},{"text":"வழியில் சேர்ந்தனர்.","box":{"x":143,"y":806,"width":262,"height":31}},{"text":"துவக்கத்தில் உதய சான்றோர் என்ற ஒரு மனிதன் அவருடைய","box":{"x":259,"y":865,"width":798,"height":32}},{"text":"மக்களை சான்றமான் மிகா, யாக்கோபு, சன்றமான் மிக அஸ்திரியாஸ்","box":{"x":146,"y":911,"width":912,"height":29}},{"text":"கஹிஷா என்ற பெயரில் குருக்களாக நியமித்தனர். (மன்மிக என்றால்","box":{"x":147,"y":956,"width":911,"height":29}},{"text":"அரசகுலம் என்று பொருள்) இந்த குருக்களின் உறவினர்களுக்கு","box":{"x":148,"y":999,"width":911,"height":31}},{"text":"வீரராகவ பட்டயம் என்ற சாசனத்தை வழங்கினர். (ஏ ஸ்ரீதரன் மேனோன்","box":{"x":146,"y":1044,"width":914,"height":32}},{"text":"கேரள வரலாறு பக்கம் 222) திருமுழுக்கு அடைந்தவர்கள் ஆலயத்தின்","box":{"x":143,"y":1089,"width":914,"height":32}},{"text":"வடக்கு பக்கத்தில் வசித்து வந்தனர். புனித தோமையார்","box":{"x":146,"y":1134,"width":915,"height":32}},{"text":"திருவிதாங்கோட்டில் வாழ்ந்த காலத்தில் திருவள்ளுவர் என்ற மகான்","box":{"x":146,"y":1179,"width":914,"height":35}},{"text":"திருவிதாங்கோடு அருகில் உள்ள திருநாயினார் குறிச்சி என்ற இடத்தில்","box":{"x":146,"y":1225,"width":914,"height":34}},{"text":"வசித்தார் திருவள்ளுவருடைய திருக்குறள் என்ற சுவடியில் கிறிஸ்தவ","box":{"x":148,"y":1270,"width":911,"height":32}},{"text":"வசனத்தை காண முடியும்.","box":{"x":150,"y":1317,"width":344,"height":31}},{"text":"இது இவர்கள் தம்மில் உள்ள உறவை உறுதி படுத்துகின்றது.","box":{"x":259,"y":1375,"width":802,"height":32}},{"text":"திருவள்ளுவரில் தோமயாருடைய போதனைகள் ஆதிக்கம்","box":{"x":146,"y":1419,"width":914,"height":36}},{"text":"செலுத்தியிருந்ததாக கருதுவதில் தவறு இல்லை. தோமையார்","box":{"x":147,"y":1466,"width":915,"height":35}},{"text":"12","box":{"x":598,"y":1562,"width":32,"height":18}}]},"13":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00015-6b0e4a6eb6b89470e477.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"திருவிதாங்கோடு வந்தார் என்று கூறப்படும் வரலாற்று சுவடுகளும்","box":{"x":119,"y":179,"width":912,"height":35}},{"text":"சங்ககால காப்பியங்களும் இப்பொழுதும் உள்ளன. சங்ககால","box":{"x":122,"y":224,"width":908,"height":32}},{"text":"காப்பியங்களில் கிறிஸ்தவ சிந்தனைகள் கிறிஸ்தவ ஒருமைப்பாடு","box":{"x":122,"y":269,"width":908,"height":32}},{"text":"காணமுடிகிறது. சில பகுதிகளின் இடப்பெயர்களும் தோமையாருடைய","box":{"x":120,"y":314,"width":910,"height":34}},{"text":"நினைவை நமக்கு உணர்த்துகிறது.","box":{"x":119,"y":357,"width":444,"height":34}},{"text":"முடிவுரை :","box":{"x":120,"y":428,"width":141,"height":20}},{"text":"வரலாற்று சுவடுகளின் குறைவினாலும் தேவைககேற்ற கவனம்","box":{"x":231,"y":481,"width":799,"height":32}},{"text":"செலுத்தாமல் போன ஒன்றுதான் திருவிதாங்கோடு புனித மேரிமாதா","box":{"x":120,"y":524,"width":908,"height":35}},{"text":"தேவாலயம். இங்கே இருந்த கிறிஸ்தவ சமூகமும் மலங்கரை சபையுடைய","box":{"x":119,"y":569,"width":908,"height":32}},{"text":"மூன்றாம் கத்தோலிக்க புனித பெசேலியோஸ் ஹீவர்க்கீஸ் திதியன்","box":{"x":119,"y":614,"width":911,"height":34}},{"text":"பாபாயுடைய காலத்தில் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் சபை","box":{"x":119,"y":659,"width":910,"height":32}},{"text":"கவனம் செலுத்தியது. கி.பி. 1942-ல் ஹீவர்க்கீஸ் றம்பான் இதற்காக","box":{"x":119,"y":702,"width":910,"height":35}},{"text":"நியமிக்கப்பட்டார். அவருடைய காலத்திற்கு பிறகு மீண்டும் கோயில்","box":{"x":119,"y":748,"width":908,"height":35}},{"text":"சபையினுடைய கவனத்தில் நின்று பின்தள்ளப்பட்டது. இன்று மீண்டும்","box":{"x":119,"y":793,"width":910,"height":34}},{"text":"இச்சபைக்கு முக்கியதுவம் கொடுத்து மக்கள் கவனம் செலுத்தவேண்டி","box":{"x":117,"y":838,"width":912,"height":32}},{"text":"உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். பற்பல சாதி மதத்தினரும் இன்று இந்த","box":{"x":119,"y":882,"width":908,"height":34}},{"text":"ஆலயத்தில் ஜெபிப்பதற்காக வருகிறார்கள். புனித தோமையாருடைய","box":{"x":122,"y":927,"width":905,"height":34}},{"text":"நற்செய்தியின் அடையாளமாக திருவிதாங்கோடு கோயில் உள்ளது.","box":{"x":118,"y":971,"width":911,"height":35}},{"text":"புனித தோமையார் பாரதத்தில் நற்செய்தி அறிவித்தின் ஒரு மைல்கல்","box":{"x":118,"y":1016,"width":911,"height":35}},{"text":"ஆக திருவிதாங்கோடு தேவாலயம் உள்ளது.","box":{"x":119,"y":1060,"width":574,"height":35}},{"text":"திருவிதாங்கோடு கோயிலின் அற்புத எண்ணெய் :","box":{"x":116,"y":1123,"width":675,"height":34}},{"text":"திருவிதாங்கோடு தேவாலயத்தில் உள்ள திருவிளக்கில் உள்ள","box":{"x":225,"y":1185,"width":802,"height":32}},{"text":"எண்ணெய் அதிக பிரசித்தி பெற்றது. பலசாதி மதத்தினரான விசுவாசிகள்","box":{"x":116,"y":1229,"width":912,"height":32}},{"text":"இதை வீடுகளில் பாதுகாப்பதுண்டு. கோவில்களிலும் மற்ற","box":{"x":115,"y":1273,"width":915,"height":35}},{"text":"காரியங்களுக்கும் இந்த எண்ணெயை விசுவாசிகள் பக்தியுடன் இதை","box":{"x":116,"y":1318,"width":910,"height":35}},{"text":"பயன்படுத்துவதுண்டு. அநேக அற்புத நிகழ்ச்சிகள் நிகழ்ந்ததாக","box":{"x":116,"y":1364,"width":911,"height":36}},{"text":"கூறுவதுண்டு. ஏராளமானோர் மகப்பேறு அடைந்து, நோய் மாறி சுகம்","box":{"x":118,"y":1410,"width":910,"height":32}},{"text":"அடைந்தவராயும் விசுவாசிகள் சாட்சியம் அளிக்கின்றார்கள். அதிக","box":{"x":119,"y":1453,"width":882,"height":34}},{"text":"13","box":{"x":554,"y":1551,"width":31,"height":18}}]},"14":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00016-a817134d4265dc9a31a8.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"தொலை இடங்களில் இருந்து ஏராளமானோர் விளக்கெண்ணெயை","box":{"x":155,"y":179,"width":908,"height":32}},{"text":"தேடி வருவதுண்டு. தோமையாருடைய கைப்பட்ட தேவாலயத்தின்","box":{"x":158,"y":224,"width":905,"height":34}},{"text":"அணையாவிளக்கின் எண்ணெய் ஒரு ஆசீர்வாதத் தைலமாக","box":{"x":160,"y":269,"width":904,"height":34}},{"text":"விளங்குகின்றது. அதிகரித்து வரும் தேவைகள் காரணமாக இங்கே","box":{"x":158,"y":313,"width":908,"height":32}},{"text":"வருகிற எல்லா விசுவாசிகளுக்கும் தனித்தனியாக தயார்செய்த சிறு","box":{"x":158,"y":358,"width":905,"height":32}},{"text":"குப்பிகளில் கொடுக்கப்பட்டுவருகிறது. இதற்கு தேவையான எண்ணெயை","box":{"x":160,"y":404,"width":905,"height":31}},{"text":"விசுவாசிகள் காணிக்கையாக அளித்துவருகின்றன.","box":{"x":160,"y":449,"width":673,"height":29}},{"text":"14","box":{"x":603,"y":1548,"width":34,"height":18}}]}}}