{"pages":{"5":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00007-ea200a710b3b24529982.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"திருவிதாங்கோடு தேவாலயமும்","box":{"x":228,"y":226,"width":700,"height":46}},{"text":"மார்த்தோமன் பாரம்பரியமும்","box":{"x":246,"y":287,"width":658,"height":48}},{"text":"டாக்டர். கப்றீயேல் மார் கிரிகோரியோஸ்","box":{"x":451,"y":376,"width":574,"height":35}},{"text":"மெத்றாபோலித்தா","box":{"x":770,"y":414,"width":259,"height":34}},{"text":"முன்னுரை :","box":{"x":123,"y":507,"width":164,"height":29}},{"text":"கிறிஸ்துவின் சீடராகிய புனித தோமையார் கி.பி. 63-ல் நிறுவிய","box":{"x":235,"y":563,"width":796,"height":32}},{"text":"திருவிதாங்கோடு புனித மேரிமாதா தேவாலயம் இன்று ஒரு உலகளாவிய","box":{"x":122,"y":607,"width":910,"height":34}},{"text":"திருத்தலமாக விளங்குகிறது. இந்த வரலாற்று முக்கியத்துவமான","box":{"x":122,"y":649,"width":911,"height":34}},{"text":"தேவாலயம் நூற்றாண்டுகளாக பிரசித்தியில்லாமல் இருந்தாலும் இப்போது","box":{"x":125,"y":692,"width":907,"height":34}},{"text":"அரப்பள்ளியில் எல்லா மதத்தைசார்ந்த மக்களும் இங்கு வருகை தந்து","box":{"x":130,"y":736,"width":904,"height":32}},{"text":"அருள்வரங்களை பெற்றுச் செல்கிறார்கள்.","box":{"x":127,"y":780,"width":542,"height":32}},{"text":"அரப்பள்ளி :","box":{"x":129,"y":840,"width":169,"height":28}},{"text":"புனித தோமையாருடன் தொடர்புடைய தென் இந்தியா","box":{"x":235,"y":895,"width":796,"height":34}},{"text":"பாரம்பரியத்தில் திருவிதாங்கோடு ஆலயத்தின் முக்கியத்துவம் மிக","box":{"x":126,"y":937,"width":905,"height":35}},{"text":"சிறப்பானதாகும். எல்லா வரலாற்று குறிப்புகளிலும் திருவிதாங்கோடு","box":{"x":127,"y":980,"width":907,"height":36}},{"text":"தேவாலயத்தின் பெயர் காணப்படுகிறது. அரப்பள்ளி என்று இதனை","box":{"x":129,"y":1024,"width":907,"height":34}},{"text":"ஆதாரபூர்வம் அழைக்கப்படுகிறது. அரை என்றால் பாதி என்பதல்ல","box":{"x":129,"y":1067,"width":904,"height":34}},{"text":"அரசன் என்ற பொருளில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசன்","box":{"x":129,"y":1111,"width":905,"height":32}},{"text":"(அரஜன்) என்ற திராவிட சொல்லுக்கு மன்னன் என்று பொருள், அரசன்","box":{"x":130,"y":1154,"width":904,"height":32}},{"text":"வசிக்கின்ற வீடு (பவனம்) அரண்மனையும், அரசனுடைய இடத்தில்","box":{"x":130,"y":1194,"width":903,"height":34}},{"text":"நிற்கின்ற ஆலமரம் அரையாலும் என்பது போல அரசனின் உதவி","box":{"x":130,"y":1238,"width":905,"height":36}},{"text":"மற்றும் சிறப்பு கண்காணிப்பில் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு","box":{"x":132,"y":1279,"width":904,"height":36}},{"text":"அரப்பள்ளி என்ற மதிப்புமிக்க பெயர் கைவந்தது.","box":{"x":132,"y":1327,"width":631,"height":29}},{"text":"திருவிதாங்கோடின் பழமையும், பெருமையும் :","box":{"x":130,"y":1386,"width":598,"height":32}},{"text":"சேர பேரரசின் முதல் தலைநகரமாக திருவிதாங்கோடுயிருந்தது.","box":{"x":244,"y":1440,"width":794,"height":38}},{"text":"திருவிதாங்கூர் நாட்டின் முதல் பெயர் திருவிதாங்கோடு என்றதாக","box":{"x":129,"y":1487,"width":907,"height":35}},{"text":"5","box":{"x":579,"y":1575,"width":20,"height":14}}]},"6":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00008-f26e999772542a674711.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"இருந்ததன்றோ. திருவிதாங்கோடின் அடுத்துள்ள பத்மனாபபுரம்","box":{"x":136,"y":185,"width":910,"height":36}},{"text":"அரண்மனை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். திருவிதாங்கோட்டின்","box":{"x":137,"y":231,"width":910,"height":34}},{"text":"பக்கத்தில் உள்ள சின்ன முட்டம்துறைமுகம் முந்நூறு அடி","box":{"x":137,"y":275,"width":910,"height":34}},{"text":"ஆழமுடையது. இந்த துறைமுகத்தில் கப்பல்கள் கரையில்","box":{"x":133,"y":320,"width":914,"height":35}},{"text":"வந்தடைவதற்கு வசதியுண்டு. அரபியர்களும், யூதரும், ரோமரும்","box":{"x":137,"y":365,"width":910,"height":32}},{"text":"பாபிலோனியரும் ஆசீரியரும் சீனரும் கேரளத்தில் மற்றுமுள்ள","box":{"x":134,"y":408,"width":911,"height":34}},{"text":"துறைமுகம் போல சின்னமுட்டம் துறைமுகம் வழியும் கிறிஸ்தவ மதம்","box":{"x":131,"y":454,"width":914,"height":32}},{"text":"முதல் நூற்றாண்டுக்கு, முன்பு வியாபாரம் மூலமாக ஏற்பட்டதற்கு","box":{"x":134,"y":496,"width":912,"height":34}},{"text":"வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன. புனித தோமையார் திருவிதாங்கோடு","box":{"x":137,"y":541,"width":907,"height":35}},{"text":"வந்ததும் சின்ன முட்டம் துறைமுகம் வழியாக என்று கருதப்படுகிறது.","box":{"x":136,"y":586,"width":891,"height":32}},{"text":"மார் தோமா பாரம்பரியம் :","box":{"x":136,"y":642,"width":343,"height":29}},{"text":"புனித தோமையார் நிறுவிய திருவிதாங்கோடு ஆலயத்தை","box":{"x":248,"y":705,"width":798,"height":34}},{"text":"அந்த பகுதி மக்கள் தோமையார் கோவில் என்று அழைத்து","box":{"x":138,"y":749,"width":910,"height":34}},{"text":"ஆதரிக்கிறார்கள். தோமையாரிடமிருந்து திருமுழுக்கு பெற்றதாக","box":{"x":137,"y":794,"width":905,"height":35}},{"text":"பரம்பரையாக நம்பபடுகின்ற திருவிதாங்கோட்டின் பக்கத்தில் உதயகிரி","box":{"x":136,"y":837,"width":907,"height":34}},{"text":"பகுதியில் உள்ள அமலகிரி அம்மன் குடும்பம் வசித்திருந்த இடத்தை","box":{"x":136,"y":882,"width":907,"height":32}},{"text":"தோமையார் தோட்டம் என்றும் அழைக்கிறார்கள். இவருடைய","box":{"x":133,"y":926,"width":908,"height":36}},{"text":"பக்கத்தில் புனிதேமையாரின் காலமுதலுள்ள குடும்பத்தின்","box":{"x":136,"y":969,"width":907,"height":36}},{"text":"தலைவருடைய பெயரும், வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ள","box":{"x":133,"y":1016,"width":912,"height":32}},{"text":"ஓலைசுவடுமுள்ளது. இன்று ஓர்த்தடோக்ஸ் சபை பாதுகாத்துவரும் வீர","box":{"x":130,"y":1060,"width":911,"height":34}},{"text":"ராகவப்பட்டயம் இந்த குடும்பத்திற்கு கிடைத்ததாக அவர்கள்","box":{"x":131,"y":1103,"width":912,"height":32}},{"text":"உரிமைப்படுகின்றார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியிலும் ஐந்தாம்","box":{"x":133,"y":1148,"width":908,"height":34}},{"text":"நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்திருந்த இரவிக்கொற்றன் ஆசான்,","box":{"x":129,"y":1192,"width":914,"height":36}},{"text":"கொற்றவடுகன் ஆசான் என்பவர்களுக்கு மந்தாரசேரன் என்ற சேரன்","box":{"x":132,"y":1236,"width":910,"height":34}},{"text":"ராஜா எழுதி கொடுத்த முக்கியமான பட்டயம் என்று அவர்கள் உரிமை","box":{"x":130,"y":1279,"width":910,"height":35}},{"text":"கொண்டாடுகின்றனர். அமலகிரி அம்மன் குடும்பத்தின்","box":{"x":132,"y":1325,"width":911,"height":34}},{"text":"குடும்பத்தலைவர்களின் பட்டியலில் முதலில் சொன்ன பெயர்களும்","box":{"x":136,"y":1368,"width":907,"height":35}},{"text":"உள்படுகிறது. புனித தோமையார் வந்திறங்கிய சின்ன முட்டம்","box":{"x":134,"y":1414,"width":908,"height":34}},{"text":"கடற்கரையின் பக்கத்து தெருவில் பதினைந்து அடி அளவில்","box":{"x":134,"y":1458,"width":907,"height":34}},{"text":"6","box":{"x":582,"y":1560,"width":24,"height":15}}]},"7":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00009-a9615581867733f55c9a.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"உயரமுள்ள பழமையான பெரிய கல்சிலுவை காணலாம். இது","box":{"x":119,"y":188,"width":900,"height":32}},{"text":"தோமையார் சிலுவை என்று அறியப்படுகிறது. அங்கே புனித","box":{"x":115,"y":230,"width":903,"height":35}},{"text":"தோமையாரின் ஆசிர்வாதத்தில் அடைக்கலம் கொண்டு அநேக மக்கள்","box":{"x":118,"y":274,"width":897,"height":34}},{"text":"காணிக்கை பொருட்களுமாக வழிபட செல்கிறார்கள். கடலோரத்தில்","box":{"x":115,"y":321,"width":901,"height":35}},{"text":"ஒரு பழைய கிணறு காணப்படுகிறது. இதனை தோமையார் கிணறு என்று","box":{"x":116,"y":362,"width":900,"height":35}},{"text":"அழைக்கிறார்கள் உபயோகமில்லாதிருந்த தண்ணீர் தோமையார் ஜெபம்","box":{"x":122,"y":407,"width":894,"height":35}},{"text":"செய்து நன்னீர் ஆக மாற்றினார் என்பது பாரம்பரியம். இந்த தண்ணீரை","box":{"x":120,"y":452,"width":900,"height":35}},{"text":"இன்றும் மக்கள் பக்தியோடு அருந்துகின்றனர். சின்ன முட்டத்தின்","box":{"x":119,"y":497,"width":897,"height":34}},{"text":"பக்கத்தில் முட்டம் பகுதியில் மணக்குடி என்ற இடத்தில் புனித","box":{"x":122,"y":540,"width":897,"height":35}},{"text":"செபஸ்தியாரின் பெயரில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் உண்டு. இது","box":{"x":119,"y":586,"width":898,"height":34}},{"text":"தோமையார் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.","box":{"x":122,"y":631,"width":635,"height":35}},{"text":"தரிஸப்பள்ளி :","box":{"x":122,"y":693,"width":190,"height":31}},{"text":"புனித தோமையார் திருவிதாங்கோடில் துவங்கிய புனித","box":{"x":230,"y":750,"width":789,"height":34}},{"text":"மேரிமாதா தேவாலயம் தோமையார் கோவில் என்று மட்டுமல்ல","box":{"x":119,"y":795,"width":901,"height":34}},{"text":"தரீஸாகோவில் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த குடும்பங்கள் கதரீயா","box":{"x":123,"y":839,"width":898,"height":35}},{"text":"குடும்பங்கள் என்ற பெயரில் கோவிலுக்கு தெற்கு பக்கமாய் தோமையார்","box":{"x":123,"y":884,"width":901,"height":34}},{"text":"கிறிஸ்தவர்கள் வசித்து கொண்டிருக்கின்ற தெரு இன்றும் தரிசா தெரு","box":{"x":125,"y":928,"width":897,"height":34}},{"text":"என்று அழைக்கப்படுகிறது. தரிதாய்க்கல் மாறாது என்றொரு சொல்லும்","box":{"x":122,"y":972,"width":900,"height":35}},{"text":"காணலாம். தரீஸா என்ற பெயர் த்றீசோ (தரீஸா) என்று சுரியானி","box":{"x":120,"y":1017,"width":900,"height":34}},{"text":"சொல்லுடைய ஒரு மருவாகும். இதற்கு உண்மையானது தெளிவானது","box":{"x":122,"y":1061,"width":900,"height":35}},{"text":"என பொருள். த்றீஸாயீ ஷப்கோ என்பதன் முழு பொருள் உண்மையான","box":{"x":123,"y":1105,"width":897,"height":34}},{"text":"புகழ், தெளிவாக்கப்பட்ட புகழ் இது கிரேக்க மொழியில் நின்று வந்த","box":{"x":125,"y":1150,"width":900,"height":35}},{"text":"ஓர்த்தடோக்ஸ் என்ற சொல்லின் சரியான பொருளாகும்.","box":{"x":123,"y":1194,"width":900,"height":36}},{"text":"தெளிவாக்கப்பட்ட புகழ், விசுவாசம் நிலைநிறுத்துகின்ற கிறிஸ்தவர்கள்","box":{"x":119,"y":1238,"width":901,"height":35}},{"text":"தரிசாகாரர், அவர்களுடைய கோவில் தரிசாகோவில் என்று","box":{"x":125,"y":1284,"width":901,"height":32}},{"text":"அழைக்கப்படுகிறது. கி.பி.4-ம் நூற்றாண்டில் உண்டான வேத விபரீதம்","box":{"x":127,"y":1328,"width":894,"height":34}},{"text":"அகற்றி பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் புகழ் என்ற","box":{"x":126,"y":1372,"width":900,"height":34}},{"text":"திருத்துவ நாம புகழ் சொல்கின்ற, “ஓடர்த்தடோக்ஸ் நம்பிக்கையை","box":{"x":123,"y":1417,"width":898,"height":34}},{"text":"பாதுகாத்த கிறிஸ்தவர்கள் திருவிதாங்கோட்டில் தரிசாக்காரர்கள். கி.பி.","box":{"x":125,"y":1461,"width":900,"height":34}},{"text":"7","box":{"x":570,"y":1565,"width":15,"height":15}}]},"8":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00010-a25be07ca844971e1458.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"1-ம் நூற்றாண்டு முதல் இன்று வரை சத்திய விசுவாசமும் நம்பிக்கையும்","box":{"x":141,"y":183,"width":912,"height":34}},{"text":"தோமையார் மூலமாக பாதுகாத்து நிலைநிற்கிறது என்றபதை தரீசா","box":{"x":138,"y":227,"width":917,"height":35}},{"text":"சத்தத்தின் மூலம் உறுதிப்படுத்துகிறது.","box":{"x":145,"y":268,"width":486,"height":32}},{"text":"மத நல்லிணக்கத்தின் அடையாளம் :","box":{"x":145,"y":328,"width":504,"height":32}},{"text":"புனித தோமையார் திருவிதாங்கோடு வரும்பொழுது சேர","box":{"x":256,"y":392,"width":801,"height":35}},{"text":"நாட்டை ஆண்டிருந்தது. இமயவரம்பநெடுஞ்சேரலாதன் ஆகும் அந்த","box":{"x":143,"y":433,"width":912,"height":38}},{"text":"இடம் திருவிதாங்கோடு ஆகும். இமயவரம்பன் பெரிய கோட்டைகள்,","box":{"x":144,"y":479,"width":908,"height":36}},{"text":"தேவாலயங்கள், அரசமாளிகைகளும் கட்டுவதற்காக அதிகமாக","box":{"x":143,"y":522,"width":911,"height":36}},{"text":"காடுகளை அழித்தார் என்று சங்ககால காப்பியங்களில் ஒன்றான பதிற்று","box":{"x":143,"y":570,"width":911,"height":32}},{"text":"பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (1-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று","box":{"x":144,"y":614,"width":908,"height":32}},{"text":"கருதப்படுகின்றது). தேவாலய கற்பனை யூதருக்கும் கிறிஸ்தவர்களுக்குள்","box":{"x":143,"y":659,"width":908,"height":32}},{"text":"உருவானதாகும், சூழ்நிலை காரணமாக கிறிஸ்தவ ஆராதனைக்காக","box":{"x":143,"y":702,"width":911,"height":35}},{"text":"நிலம் கொடுத்தனர் என்று கருதலாம். பதிற்று பத்தில் குறிப்பிடுகின்ற","box":{"x":140,"y":746,"width":912,"height":35}},{"text":"கடவுள் மண என்ற சொல் எல்லாம் எல்லாமான கடவுளின் வீடு என","box":{"x":141,"y":791,"width":912,"height":31}},{"text":"இதை உறுதிப்படுத்துகின்றது. கிறிஸ்துவின் சீடராகிய தோமையாரின்","box":{"x":141,"y":834,"width":912,"height":34}},{"text":"செயல்பாடுகளில் விருப்பமுடையவராகி ஆலயம் கட்ட அனுமதியும்","box":{"x":140,"y":878,"width":911,"height":34}},{"text":"வழங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இந்த காரணத்தினால் தான்","box":{"x":141,"y":924,"width":911,"height":32}},{"text":"நாச்சிலியார் என்ற கவிஞர் இமய வரம்பனை சான்றோர் புரவிலன்","box":{"x":140,"y":967,"width":911,"height":35}},{"text":"(சான்றோர்களின் பாதுகாவலர்) என்று பெருமைப்படுத்துகிறார்.","box":{"x":143,"y":1012,"width":910,"height":35}},{"text":"சான்றோர் என்றால் லத்தீன் மொழியில் Sanctus ஆதாவது","box":{"x":136,"y":1056,"width":915,"height":34}},{"text":"(பரிசுத்தமானது என்ற சொல்லிலிருந்து உருவாகி இருக்க வேண்டும்","box":{"x":141,"y":1100,"width":908,"height":34}},{"text":"என்று கருதப்படுகிறது. சான்றோர் என்றால் பரிசுத்தன் என்று பொருள்.","box":{"x":140,"y":1144,"width":911,"height":35}},{"text":"பண்டைய காலத்தில் கிறிஸ்தவர்களை புனிதர்கள் என்று","box":{"x":138,"y":1189,"width":914,"height":35}},{"text":"அழைத்தார்கள். திருவிதாங் கோட்டிலிருந்து சில கிலோமீட்டர்","box":{"x":140,"y":1233,"width":911,"height":35}},{"text":"தொலைவிலுள்ள திருநயினார்குறிச்சி என்ற இடத்தில் கி.பி. 1-ம்","box":{"x":138,"y":1277,"width":910,"height":34}},{"text":"நூற்றாண்டில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வாழ்ந்திருந்ததாக","box":{"x":138,"y":1323,"width":911,"height":35}},{"text":"சில வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தோமையாரும்","box":{"x":137,"y":1365,"width":908,"height":35}},{"text":"திருவள்ளுவரும் ஓரே இடத்தில் ஒரே காலத்தில் வாழ்ந்தார்கள் என்று","box":{"x":134,"y":1412,"width":912,"height":35}},{"text":"நம்பப்படுகிறது. திருக்குறளும் கிறிஸ்தவ நெறிகளும் தம்மில் ஏராளமான","box":{"x":138,"y":1456,"width":908,"height":35}},{"text":"8","box":{"x":592,"y":1558,"width":18,"height":15}}]},"9":{"imagePath":"H:\\web_projects\\corpus-web\\electron-app\\data\\fbf859289e7327286521ada9083490ccb1c4c6e563fac73e1731f9ccfb6cdeb8\\raw\\pages\\00011-08660528a7d56272bba1.webp","width":1170,"height":1680,"segments":[{"text":"ஒற்றுமையுள்ளது என பண்டைய ஆராய்ச்சிகள் சுட்டி காட்டுகிறது.","box":{"x":132,"y":188,"width":911,"height":38}},{"text":"சுருக்கமாக வரலாற்றின் முத்திரைகளும் மதபரத்திலான ஒற்றுமையின்","box":{"x":130,"y":234,"width":911,"height":36}},{"text":"அடையாளமாக திருவிதாங்கோடு விளங்குகிறது. புனித தோமையாரின்","box":{"x":136,"y":279,"width":907,"height":34}},{"text":"கால்தடம் பதித்த மிக புகழ் பெற்ற திருத்தலமாகும் திருவிதாங்கோடு","box":{"x":130,"y":321,"width":911,"height":38}},{"text":"அரப்பள்ளி. திருவிதாங்கோடு ஆலயம் உலகளாவிய திருத்தலமாக வளர","box":{"x":136,"y":368,"width":908,"height":36}},{"text":"வேண்டியது ஒரு மதத்தினுடைய தேவையல்ல மனித நாகரீகத்திற்கு","box":{"x":133,"y":411,"width":911,"height":36}},{"text":"தேவையானது.","box":{"x":134,"y":463,"width":193,"height":28}},{"text":"9","box":{"x":588,"y":1564,"width":21,"height":17}}]}}}